30ஆம் திகதி தேசிய துக்க தினம் இல்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு!

Wednesday, December 28th, 2016

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதி, அவரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படமாட்டது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதியை, தேசிய  துக்க தினமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

asfasf2

Related posts: