2500CC வலுவிற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிசொகுசு வரி!
Saturday, November 11th, 2017
காற்றுப்பை (Air Bag) இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் நாட்டின் பாவனையிலுள்ள அனைத்து வாகனங்களையும் பெற்றோலிய எரிபொருள் பாவனையற்றவையாக மாற்றும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
இலங்கையில் குறைவடைந்தது கொவிட் தொற்று!
அரசியலுக்காக எங்களின் வாழ்கையில் அடிக்காதீர்கள் - கடற்றொழிலாளர்கள் மன்றாட்டம்!
இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


