25 வீதத்தால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததையடுத்து மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நீர்த்தேக்கங்களில் 27 வீதமாகக் காணப்பட்ட நீர்மட்டம் தற்போது 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அதற்கமைய, தற்போது நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!
ஜனாதிபதியுடன் புதிய தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் சந்திப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!
|
|