25 நிர்வாக மாவட்டங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினரிடம் – வெளியானது வர்த்தமானி!
Saturday, August 24th, 2019
நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு 25 நிர்வாக மாவட்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இனந்தெரியாதோரால் இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது!
அதிகபட்ச விலைக் காட்சிப்படுத்தவது கட்டாயம் - இல்லையேல் சட்ட நடவடிக்கை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ அ...
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி - நாடாளுமன்ற ...
|
|
|


