25 ஆவது சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இதற்கான வாக்கெடுப்பு 84 நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.
Related posts:
வடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு!
சுவாச பிரச்சினை: வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் மரணம்!
இந்த ஆண்டு தேர்தல் இல்லை - ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு!
|
|