24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021

எதிர்வரும் திங்கள் 24 ஆம் திகதி மற்றும் செவ்வாய் 25 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் அரச விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: