22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!
Wednesday, March 16th, 2022
எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சீர்கேடு குறித்தும் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிளாஸ்ரிக் அர்ச்சனை தட்டுகளுக்கு தடை!
நிவாரண உதவிகளின்போது நிதிப்பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டாம் - ஜனாதிபதி
நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது - ...
|
|
|


