2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, May 22nd, 2024
2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை - உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது த...
|
|
|


