2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!
Monday, November 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று முதல் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு விண்ணப்பதாரர்களை அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறைநாட்கள் வர்த்தகமானி அறிவித்தல் வெளியீடு!
“ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தக்க வருகை - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


