“ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தக்க வருகை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Wednesday, October 25th, 2023
சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்று வருகைத் தருவதற்கு வெளிவிவகார அமைச்சு திடீரென அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து
Related posts:
தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு!
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் - அமைச்ச...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
|
|
|


