2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !
Tuesday, October 10th, 2023
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.
பயிர்கள் சேதமடைந்த 53 ஆயிரத்து 965 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்யும் கொரியா!
மே மாதம் இலங்கைக்கு வருகின்றார் இந்தியப் பிரதமர்!
விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் - பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை...
|
|
|


