2022ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்டப்போட்டி கட்டாரில்!

Wednesday, November 30th, 2016

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தொடர் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உத்தேச எட்டு விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவானவர்களை கவரும் விதத்தில் போட்டிகளை நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கட்டார் கலாசாரத்தின் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Doha-012

Related posts:

அரச நிறுவனங்களில் நிரந்தர வேலை: பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் தீ...
20 ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்? - நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவிப்...
சீனி இறக்குமதிக்கு அனுமதி - தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆ...