2019 – வரவு செலவுத் திட்டம் ஜனவரியில்!

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரியில் முன்வைக்கப்படும் வரவு–செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பின...
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!
|
|