2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!
Friday, February 2nd, 2018
இவ்வருட கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பமானது பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சாத்திகள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி அனுப்புமாறும் பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.
Related posts:
உடனடியாக தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!
மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து கணிப்பு ஆரம்பம்!
|
|
|


