2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

இலங்கையின் புதிய ஆண்டுக்கான பாதீடு கடந்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்றையதினம் குறித்த பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 155 ஆதரவாகவும் 56 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்த நிலையில் குறித்த பாதீடு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
தடையின்றிய மின்விநியோகத்திற்கு 10 மின்பிறப்பாக்கிகள்!
அரச வங்கியொன்றில் பாரிய தீப்பரவல்!
வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்!
|
|