வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்!
Friday, March 29th, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
Related posts:
இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
யாழ் மாவட்டத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து - எச்சரிக்கும் சுகாதாரதுறை!
ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று - இலங்கையில் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக பதிவு!
|
|
|


