2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று !

2018 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் மங்கல சமரவீர வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். சுதந்திர இலங்கையில் 71 ஆவதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான குழுவினர் யாழ். வருகை!
உர வழங்கல மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழ...
உள்நாட்டு தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் பந்துல குணவர்தன!
|
|