2017 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளின் நேர அட்டவணை வெளியானது!

2017 ஆம் வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை நேற்றயைதினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
- க.பொ.த உயர் தரப் பரீட்சை
க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
- 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில்
5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
- க.பொ. த சாதாரண தர பரீட்சை
க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலைதீவில் சுகாதார அமைச்சர்கள் மாநாடு!
நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி வ...
பருத்தித்துறைக்கு வடக்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|