2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு!

Wednesday, January 25th, 2017

2017 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நடந்து முடிந்த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நாளை தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை பல்கலைக்கழகங்களுக்கு  விண்ணப்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டினை நாளை முதல் இணையத்தளம் மற்றும் புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

examLogText

Related posts:


தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது - கோட்டாபய ராஜபக்ஸ!
இவ்வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிக்கான சேவைகள் தொடரும் - புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் - யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர...