யாழில் நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி: கோபுரத்தின் பகுதி சேதம்!
Wednesday, May 23rd, 2018
யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்துள்ளதால் கோபுரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.

Related posts:
லைக்காவின் உரிமையாளர் சுபாஸ்கரன் இலண்டனில் கைது.
பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் - கல்வி அமைச்சர்!
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
|
|
|


