பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சர்!
Tuesday, May 21st, 2019
பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் எதுவித அச்சமும் இன்றி தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2018இல் ஆரம்பம்!
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அ...
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்...
|
|
|


