20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளை 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்றாவது டோஸாக (Dose) வழங்கவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இனவாதத்தை தூண்டுபவர்கள் பௌத்த துறவிகள் அல்ல - சந்திரிகா
அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!
|
|
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை - பிரதி தபால...
யாழ்ப்பாணத்தில் இன்று கூடியது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு – மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வு!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக...