20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் – பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்!
Saturday, October 17th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுளள்து.
அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழiமை பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்பள்ளி ஆசிரிய சேவை தரம் 111 க்கான பரீட்சை சனியன்று நடைபெறாது!
இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்ச...
தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து செயலாளர் நாயகம் நேரில் சென்று அவதானிப்பு!
|
|
|


