19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

அதிவேக நெடுஞ்சாலைகளின் வீதிச் சட்டங்களை மீறி வாகனம் செலுத்திய 19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக 2017 ஜனவரி மாதம் முதல் இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதில் ஏழாயிரத்து 127 சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வாகனம் செலுத்தியமைக்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் வாகனங்கள் தொடர்பான தவறுகளினால் பத்துகோடி ரூபாவை தண்டமாக அறிவிட்டுள்ளது.
Related posts:
செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் - பருத்தித்துறை பிரதேச செயலர் !
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து இன்றும் தீர்மானிக்கவில்லை - கல்வி அமைச்சு!
|
|