18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா யூரியாவுடன் கொழும்பை வந்தடைந்தது கப்பல்!
Saturday, August 5th, 2023
18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதியுதவின் கீழ் குறித்த உரத்தொகை வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உரத்திற்காக விவசாயிகள் மத்தியில் அதிக கோரிக்கை நிலவுவதால் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்...
கொரோனா அச்சுறுத்தல் - நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!
|
|
|


