பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
Thursday, August 3rd, 2017
2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குரிய இலவச பாடப் புத்தகங்கள் 25 தனியார் நிறுவனங்களால் அச்சிடப்படவுள்ளன.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 25 தனியார் நிறுவனங்களுக்கு இந்தப் பணிகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன
Related posts:
மனிதர்களை வேறுகிரகத்துக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கிறார்: ஸ்டீபன் ஹாக்கிங் !
க.பொ.த. பரீட்சை ஆகஸ்ட்டில் - உயர்தரப் பரீட்சை டிசம்பரில் - அமைச்சரவை அனுமதி!
வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
|
|
|


