1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி!
Wednesday, December 21st, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரியுள்ளார்.
தன்னை அவதூறாக பேசியமைக்கு எதிராக குறித்த 1000 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை கோரி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.சரத் விஜேசூரிய, கருணாசேன ஹெட்டியாராச்சியை பதவி விலகுமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:
சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி – உறவினர்களிடம் அறவீடு!
சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் - சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!
வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது - சி.வி.கே.சிவஞானம்!
|
|
|


