06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் !
Thursday, October 24th, 2019
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.
Related posts:
பஸ், கனரக வாகனங்களுக்கு புதிய சட்டம் - நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்ப...
செலவுகளை குறைக்கும் தீவிர முயற்சி!யில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!
எரிபொருள் - சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் - அமைச்சர் காமினி லொக்குக...
|
|
|


