04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!
Thursday, February 2nd, 2023
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த பொருட்களின் விலை குறைப்பு இன்று வியாழக்கிழமைமுதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Related posts:
தொடரும் புகையிரத பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் பெரும் பாதிப்பு!
புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!
மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!
|
|
|


