மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!
Thursday, November 24th, 2022
லங்கா சதொச பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதனடிப்படையில் இன்று 24 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பால...
கர்ப்பிணி பெண்கள் 200 பேருக்கு கொவிட் தொற்று - அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற வே...
அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்க...
|
|
|


