2 அடி நீளத்தில் வாக்குச் சீட்டு !

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
கொரோனா தொடர்பில் பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!
இலங்கை. இந்தியாவில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் - கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்ன...
|
|