வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் – பெப்ரல் அமைப்பு!
Friday, September 13th, 2019
ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது மக்களுக்காக வாக்குறுதி ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்களில் பெரும்பான்மையினர் பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் போட்டியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்ப...
தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அ...
மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுப்பு – யாழ் மாவட்ட மேலதிக செயலாள...
|
|
|
சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் ...
விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் - தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிர...
தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் - இரண்டு வாரங்களில் அமைச்சரவை அ...


