வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை திரட்டும் தேர்தல் ஆணையகம்!
Thursday, September 26th, 2019
2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை தேர்தல் ஆணையகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 க்கும் திகதிக்குப் பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான விபரங்களை ஒவ்வொரு கிராம சேவையாளர்களும் சேமித்து அது குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்றுமுதல் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!
இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜ...
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் - சுகாதா...
|
|
|


