வீதி சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை!

வீதி சட்டத்திட்டங்களை மீறி பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லவாராச்சி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கவனயீனமாக பேருந்துகளை செலுத்தும் போது ஏற்படும் விபத்துகளை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது
Related posts:
ஜெர்மனியின் அதிநவீன பேருந்து இலங்கையிலும் !
நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் - மருத்துவர்களின் பற்றாக்குறை...
உழைக்கும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது EPF , ETF கிடைக்கும் வகையில் பிரேரணை அடுத்த வாரம் அமைச்சர...
|
|