யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
Thursday, January 16th, 2020
வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நோர்வே பிரதமர் இலங்கைக்கு திடீர் விஜயம்!
புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் பூர்த்தி!
வாழைப்பழங்கள் வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி - யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதி...
|
|
|


