நோர்வே பிரதமர் இலங்கைக்கு திடீர் விஜயம்!
Thursday, August 4th, 2016
நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Related posts:
வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு - அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர்...
|
|
|


