பிணைமுறி மோசடி : CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு !
Friday, August 30th, 2019
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்காகவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related posts:
பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்கள் - அமைச்சர் பைஸர் முஸ்தபா!
ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்!
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ளோம் - பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பின்னரே தேர்தல் - பிரத...
|
|
|


