பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பு – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!
Saturday, September 28th, 2019
நாட்டினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத வழிபாட்டு நிகழ்வை இராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வழிபாடு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் - அமைச்சர் ரவி கருணாநாயக்க!
சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் - பாதுகாப்...
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின...
|
|
|
மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் - வேலணை பிரதேச சபையின் தவிசா...
மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதித்து எமது மக்களை ஆபத்தில் விழுத்த முடியாது – சுகாதா...
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்...


