பல்கலைக்கழகதிற்கு இணையாக தரம் உயரும் தேசிய கல்வியியற் கல்லூரி!

தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகதிற்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்
Related posts:
கழிவுகளும் பொருளீட்டக் கூடிய சொத்துக்கள்- அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
|
|