நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையதினம் நிறைவடைய இருந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் தவிப்பு!
விரைவில் கிரிக்கெட் தேர்தல் : சட்டமா அதிபர் திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்விமானப்படையில் இணைய முன்வரவேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிர...
|
|