நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!
Sunday, August 18th, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.
Related posts:
தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரு கடற்படை வீரர்கள் கைது!
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் - சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!
உள்ளூர் அதிகார சபை தேர்தல் - கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்ட ...
|
|
|


