தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரு கடற்படை வீரர்கள் கைது!
Saturday, March 4th, 2017
2006ஆம் ஆண்டிடு பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வலாகுலுகே கூறினார்.

Related posts:
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை...
அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்!
|
|
|


