நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் ஆரம்பம் – மஹிந்த ராஜபக்ஷ!

நாட்டினுள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் மக்கள் பயம் அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமை இல்லாமல் ஆக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படைவாதிகளை தாங்கள் எதிர்ப்பதாகவும் அடிப்படைவாதத்தை இல்லாமல் ஒழிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளா
Related posts:
ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணம் !
இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் !
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவ...
|
|