ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணம் !
Sunday, June 18th, 2017
முச்சக்கரவண்டிகளில் முதல் ஒரு கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்தார்
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இது அமுல்படுத்தப்படவுள்ளதுவாகன உதிரி பாகங்களின் விலை அதிகரித்தமையே இதற்கான காரணம் என சுனில் ஜயவர்தன குறிப்பிட்டார்
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையை பெறுப்பேற்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
வடக்கு - கிழக்கில் அலங்கார மீன் உற்பத்தி!
எல்லைதாண்டிய 12 இந்திய மீன்பிடியாகர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!
|
|
|


