டிசம்பர் 02 ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை!
Tuesday, August 27th, 2019
2019 ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க. பொ. த சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இம்முறை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அச்சமடையத் தேவையில்லை – பெற்றோருக்கு பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்...
அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|
|


