ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி!
Thursday, September 26th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியால் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!
நெற்பயிருக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி – விவசாயிகள் கவலை!
ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள்...
|
|
|


