ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, October 29th, 2019
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் - இந்தியப்...
இலங்கையை சீரழிக்க சதி - போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் - புலனாய்வு ...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...
|
|
|


