குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்றம்!
Monday, September 23rd, 2019
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(23) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை மேற்கொள்கின்ற நிலையில் குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தில் சற்றே முறுகல் நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க முடிவு!
வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த்த...
“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!
|
|
|


