ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!
Tuesday, September 10th, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இலங்கைக்கு வந்துள்ளது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!
பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாது - பாதுகா...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
|
|
|


