உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு – செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!
Sunday, December 8th, 2019
50 ஆயிரம் உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வைத்துள்ள யோசனை ஊடாக ஆசிரியர் சேவை யாப்பு முழுவதுமாக மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ள நிலையில், இதனூடாக ஆசிரியர் சேவையின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
குடிதண்ணீர் பிரச்சினைக்கு 117க்கு அழைக்கவும்!
பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறை - குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


